உலகம் முழுவதும் எமது ஒலிபரப்பை 24 மணி நேரமும் மிகத் துல்லியமான மேம்படுத்தப்பட்ட ஒலி தரத்தில் கேட்டு மகிழலாம்.
உங்கள் மொபைல் போனில் ஹெட்போன் அணிந்து அல்லது ஹோம் தியேட்டர் ப்ளூடூத் மூலமாக உங்கள் காரில் அல்லது பஸ்ஸில் கனெக்ட் செய்து கேட்டுப்பாருங்கள்.
மேலும் நமது வேலூர் சிட்டி FM செயலியை டவுன்லோடு செய்து உங்களது நல் ஆதரவை தாருங்கள். அதோடு ஆப் ஸ்டோரில் ⭐⭐⭐⭐⭐ ஐந்து நட்சத்திர மதிப்பீடை வழங்கி உங்களது மேலான கருத்துக்களை பதிவிடவும்.
நன்றி வணக்கம்🙏🤝