தில்லைஸ்தானத்தில் இருந்து உலகம் முழுவதும் எமது ஒலிபரப்பை 24 மணி நேரமும் மிகத் துல்லியமான மேம்படுத்தப்பட்ட ஒலி தரத்தில் கேட்டு மகிழலாம்.
உங்கள் மொபைல் போனில் ஹெட்போன் அணிந்து அல்லது ஹோம் தியேட்டர் ப்ளூடூத் மூலமாக உங்கள் காரில் அல்லது பஸ்ஸில் கனெக்ட் செய்து கேட்டுப்பாருங்கள்.
மேலும் நமது தில்லை FM செயலியை டவுன்லோடு செய்து உங்களது நல் ஆதரவை தாருங்கள். அதோடு ஆப் ஸ்டோரில் ⭐⭐⭐⭐⭐ ஐந்து நட்சத்திர மதிப்பீடை வழங்கி உங்களது மேலான கருத்துக்களை பதிவிடவும்.
நன்றி வணக்கம்🙏🤝
"தாலாட்டுதே வானம்"
Priya
1 week ago
அண்ணன் கெஞ்சனூர் குமாரசாமி அவரின் நிகழ்ச்சி ரொம்ப அருமை. மற்றும் சர்வரில் ஒலிக்கும் பாடல்கள் தேர்வு மிக அருமை வாழ்த்துக்கள் தில்லை fm. நிலைய இயக்குநர் அண்ணா நீலகண்டன் அவர்களுக்கு நன்றி. அன்புடன் ராமநாதபுரம் மாவட்டம் பிரியா முத்துக்குமார் ❤️
"All good"
Kaliappan
2 months ago
All good
"All good"
Kaliappan
2 months ago
All good
"உறவுகளின் சங்கமம்"
Bharathi Nagappan
2 months ago
ஒரு தாய் வயிற்றில் பிறக்காத அன்பு உறவுகளின் சங்கமம். குடும்பத்தை பிரிந்து Independent எனக்கு தில்லை உறவுகள் ஒரு பக்கபலம்..... நன்றி உறவுகளே..
"அருமை"
சுதா
3 months ago
All the best thillai fm.congrats
"My favorite ❤️"
Muthukumar from dubai
3 months ago
❤️❤️congratulation thillai fm. Super fm