இராஜபாளையத்தில் இருந்து உலகம் முழுவதும் எமது ஒலிபரப்பை 24 மணி நேரமும் மிகத் துல்லியமான மேம்படுத்தப்பட்ட ஒலி தரத்தில் கேட்டு மகிழலாம்.
உங்கள் மொபைல் போனில் ஹெட்போன் அணிந்து அல்லது ஹோம் தியேட்டர் ப்ளூடூத் மூலமாக உங்கள் காரில் அல்லது பஸ்ஸில் கனெக்ட் செய்து கேட்டுப்பாருங்கள்.
மேலும் நமது இராஜை FM செயலியை டவுன்லோடு செய்து உங்களது நல் ஆதரவை தாருங்கள். அதோடு FM செயலியை டவுன்லோடு செய்து உங்களது நல் ஆதரவை தாருங்கள். ஆப் ஸ்டோரில் ⭐⭐⭐⭐⭐ ஐந்து நட்சத்திர மதிப்பீடை வழங்கி உங்களது மேலான கருத்துக்களை பதிவிடவும்.
நன்றி🙏🤝
"Super songs collection"
Sakthi
1 year ago
Super songs collection
"அருமை"
கேப்டன் விஜயகாந்த் ராஜை எஃப் எம்
1 year ago
எங்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பாடல்கள் அருமை அதை தொகுத்து வழங்கிய ராஜை எப்எம்கேப்டன் விஜயகாந்தின் தொண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
"Awesome"
Murugan.M
1 year ago
Excellent song selection clarity super
"Rajai fm"
Radha
1 year ago
Sirappu
"Raji fm"
Annamalai
1 year ago
Sirappana padalkal
"Rajai fm"
Vadivel
1 year ago
Good song collection thank you
"சுகமான படலகள்"
Rajashekar
1 year ago
இனிமையான பாடல்கள் கேட்க அருமையாக இருக்கிறது
"Review"
Sakthi
1 year ago
Good Innovation









